ஸ்ரீ லங்கன் விமான பணிப்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று.



ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமானப் பணிப்பெண் 
ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளாரென ஐ டி எச் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது .

இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த அவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் ஐ. டி. எச் இல் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீ லங்கன் விமான பணிப்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று. ஸ்ரீ லங்கன் விமான பணிப்பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று. Reviewed by Madawala News on March 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.