மக்கள் தேவைகளை இலகுவாக்க, தேவைப்படும் இடங்களில் வங்கி கிளைகளை திறக்க ஜனாதிபதி வங்கிகளுக்கு அறிவுறுத்தல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

மக்கள் தேவைகளை இலகுவாக்க, தேவைப்படும் இடங்களில் வங்கி கிளைகளை திறக்க ஜனாதிபதி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.


வர்த்தகம் மற்றும் பிற அத்தியாவசிய செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு 
தேவையான வகையில் தங்கள் கிளைகளைத் திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை கொரோனா நோய்த்தொற்றுத் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவொர்களான – வியாபாரம், சுற்றுலா, ஆடை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தளபாட உற்பத்தித் துறைகளுக்கு 4% வட்டி அடிப்படையில் – தொடர்ந்து இயங்குவதற்கான மூலதனக் கடன் (working capital requirement loans) வழங்குவதோடு, அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்குமாறும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்து.
மக்கள் தேவைகளை இலகுவாக்க, தேவைப்படும் இடங்களில் வங்கி கிளைகளை திறக்க ஜனாதிபதி வங்கிகளுக்கு அறிவுறுத்தல். மக்கள் தேவைகளை இலகுவாக்க, தேவைப்படும் இடங்களில் வங்கி கிளைகளை திறக்க ஜனாதிபதி வங்கிகளுக்கு  அறிவுறுத்தல்.    Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5