ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் , ஆம்புலன்ஸ் வண்டியில் மோதி உயிரிழப்பு.

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில்  பயணித்த ஒருவர் நோயாளி காவு வண்டியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று வேயங்கோட , கலகெடிஹென வீதியில்   இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 
காயமடைந்த மற்றும் ஒரு இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் , ஆம்புலன்ஸ் வண்டியில் மோதி உயிரிழப்பு. ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில்  பயணித்தவர் , ஆம்புலன்ஸ் வண்டியில் மோதி உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.