நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.


Covid 19 கொரொனா தொற்று காரணமாக தற்போது நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை
தொடர்து அநேகமான குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு அமைப்புக்கள் மற்றும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு இந்த நிலமையை

ஓரளவுக்கு சரிசெய்ய ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் பிரதேச செயலகத்தின் ஒத்துளைப்புடன் பாதுகாப்பான முறையில்  நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை  ஒன்றியத்தினால் சுமார் 1500/- பெறுமதியான 130 உணவுப்பொதிகள் 27.03.2020 (வெள்ளிக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன.
நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு. நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு. Reviewed by Madawala News on March 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.