#கொரோனா வைரஸ் தாக்கம்... சவுதி அரேபியாவில் முதன் முதலாக ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் முதன் முதலாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

767 பேருக்கு அங்கு corona  வைரஸ் தொற்று உள்ள நிலையில் முதன் முதலாக ஒருவர் உயிரிழந்துள்ளார்

அதேவேளை சவுதி அரேபியாவில் 28 பேர் இந் நோய் தொற்றுக்கு உள்ளாகி தற்போது குணமடைந்துள்ளனர்.
#கொரோனா வைரஸ் தாக்கம்... சவுதி அரேபியாவில் முதன் முதலாக ஒருவர் உயிரிழந்தார். #கொரோனா வைரஸ் தாக்கம்...  சவுதி அரேபியாவில் முதன் முதலாக ஒருவர் உயிரிழந்தார். Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.