எக்காரணம் கொண்டும் பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்குள் வர தடை விதிக்கப்பட்டது.


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  எக்காரணம் கொண்டும்
 பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்களை நாட்டுக்குள் அனுமதிக்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.

வைரஸ் கட்டுப்பாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யாதிருக்க அரசு முடிவெடுத்துள்ளது.


எக்காரணம் கொண்டும் பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்குள் வர தடை விதிக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்குள் வர தடை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.