மேல் மாகாண ஆளுநராக விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக பதவியேற்றார்.

ஓய்வு பெற்ற  விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக மேல்  
மாகாண ஆளுநராக பதவியேற்றார்.

மேல் மாகாண ஆளுநர், விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, 
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை இராஜினாமா 
செய்ததை அடுத்து இவர் புதிய ஆளுநராக பதவி ஏற்றார்.
மேல் மாகாண ஆளுநராக விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக பதவியேற்றார். மேல்  மாகாண ஆளுநராக விமானப்படை மார்ஷல் ரோஷன் குணதிலக பதவியேற்றார். Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.