ஒசுசல தவிர அனைத்து பார்மசிகளையும் மூடவும். திடீர் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டது.


அரச மருந்து விநியோக நிலையங்கள் – ஒசுசல தவிர அனைத்து மருந்தகங்கள்
 மூடப்பட வேண்டும்.

மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க ஏற்பாடு

மளிகைக்கடைகள் – சுப்பர்மார்க்கட்கள் திறந்திருப்பதோ பொருட்களை விநியோகிப்பதோ கூடாது. மறு அறிவித்தல்வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.

– பதில் பொலிஸ் மா அதிபர் அவசர பணிப்பு !

அத்தியாவசிய பொருட்கள் வழங்கலை சீர்செய்ய கடைகளை திறக்குமாறு கோரப்பட்டாலும் அவை மக்களுக்கு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒசுசல தவிர அனைத்து பார்மசிகளையும் மூடவும். திடீர் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டது. ஒசுசல தவிர அனைத்து பார்மசிகளையும் மூடவும். திடீர் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டது. Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.