இளவரசர் சார்ளசுக்கு கொரானா தொற்று.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இளவரசர் சார்ளசுக்கு கொரானா தொற்று..


இங்கிலாந்து  இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ்
 தொற்று உள்ளது என்றும்  லேசான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று கிளாரன்ஸ் ஹவுஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Prince of Wales சார்லசு க்கு 
 நடத்தப்பட்ட கொரோனா வைரஸ்  சோதனையில்  Pisitive  என் செய்திித்  தொடர்பாளர் கூறினார்.

இதனை அடுத்து அவர் தற்போது ஸ்கொட்லாந்திலுள்ள தனது வாசஸ்தலத்தில் தனிமை படுத்திக்கண்டு சிகிச்சையை தொடர்ந்து வருகிறார்.
இளவரசர் சார்ளசுக்கு கொரானா தொற்று.. இளவரசர் சார்ளசுக்கு கொரானா தொற்று.. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5