கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 97 ஆனது.


இலங்கையில் இன்றைய தினம் 10  பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 97 ஆனது. கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 97 ஆனது. Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.