இத்தாலியில் ஒரே நாளில் 919 பலி !



இத்தாலியில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 919
 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 9134  பேர் இதுவரை அங்கு   பலியாகியுள்ளனர்.

712 பேர் கடந்த வியாழன்றும், 683 பேர் கடந்த புதனன்றும் , 743 கடந்த செவ்வாயன்றும்   602 கடந்த திங்களன்றும் அங்கு கோரோனாவினால் பலியாகி உள்ளனர்.
இத்தாலியில் ஒரே நாளில் 919 பலி ! இத்தாலியில் ஒரே நாளில் 919 பலி ! Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.