அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 823 ஆக உயர்வு ...



அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  பலி எண்ணிக்கை 823 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60000 ஐ கடந்துள்ளது.

 

அமெரிக்காவில் நிவ்யோக்கே கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிராந்தியமாகும்.அங்கு சுமார் 30800 பேர் கோரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 823 ஆக உயர்வு ... அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 823 ஆக உயர்வு ... Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.