ஸ்பெயினில் இன்றும் 800க்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் பலி !!



கொவிட் 19 வைரஸ் தாண்டவமாடும்  ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 849 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அங்கு ஒவ்வொரு நாளும் 500 க்கும் அதிகமானவர்கள் பலியாகி வருகின்றனர்.

அங்கு இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 
8189 ஆக  அதிகரித்துள்ளது.

அங்கு இதுவரை சுமார் 94 ஆயிரம் பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா இத்தாலிக்கு அடுத்த படியாக தற்போது ஸ்பெயினொனில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலி எண்ணிக்கையில் இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயின் உள்ளது.
ஸ்பெயினில் இன்றும் 800க்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் பலி !! ஸ்பெயினில் இன்றும் 800க்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் பலி !! Reviewed by Madawala News on March 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.