ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் பலி ! பலி எண்ணிக்கையில் சீனாவை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றது.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் பலி ! பலி எண்ணிக்கையில் சீனாவை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றது..ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்தபடியாக கோரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியளங்களில் 738 பேர் பலியாகியுள்ளனர்.

பலி எண்ணிக்கையில் இத்தாலி சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஸ்பெயின் தற்போது சீனாவை பின் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

கடந்த 24 மணித்தியளங்களில் 738 பேர் பலியாகியுள்ளதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை  3,434 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை  39,673 இலிருந்து 47,610 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் பலி ! பலி எண்ணிக்கையில் சீனாவை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றது.. ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் பலி ! பலி எண்ணிக்கையில் சீனாவை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றது.. Reviewed by Madawala News on March 25, 2020 Rating: 5