நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 65000 ரூபா வீதம் அரசு வழங்க வேண்டும் !!



செல்வந்தர்கள் தவிர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் 65000 ரூபா வீதம் அரசு கட்டாயம் வழங்க வேண்டும்  அது அரசின் கடமை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


நாட்டு மக்களுக்கு விஷேட பேஸ் புக் நேரலையில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


திடீர் ஊரடங்கு காரணமாக மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறிய அவர் இதனை கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 65000 ரூபா வீதம் அரசு வழங்க வேண்டும் !! நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும்  65000 ரூபா  வீதம் அரசு வழங்க வேண்டும் !! Reviewed by Madawala News on March 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.