பருப்பு ஒரு கிலோ 65 ரூபா, செமன் டின் 100 ரூபா வுக்கு விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட 
உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார்.

நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்தி வருகின்றார்.


இதன்போது இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதி கூடிய சில்லரை விலை 65 ரூபாவிற்கும் செமன் ரின்னின் விலை 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பருப்பு ஒரு கிலோ 65 ரூபா, செமன் டின் 100 ரூபா வுக்கு விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவு பருப்பு ஒரு கிலோ 65 ரூபா, செமன் டின் 100 ரூபா வுக்கு விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவு Reviewed by Madawala News on March 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.