இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்

இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபபடவுள்ளது.

Corona வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது.

அதேவேளை ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டம் , நீர்கொழும்பு , கொச்சிக்கடை , வத்தளை , ஜா எல பகுதிகளில் இன்று காலை 9 மணிக்கு நீக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் Reviewed by Madawala News on March 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.