ஈரானில் கடந்த 24 மணித்தியாளத்தில் 129 பேர் பலி !



கொரோனா தொற்றினால் ஈரானில் கடந்த 24 மணித்தியாளத்தில் 129 பேர் பலியாகியுள்ளனர்.

புதிதாக 1024 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அங்கு கொரோனா தொற்றினால் பலியானவர்களின் கொத்த  எண்ணிக்கை 1685 ஆக உயர்ந்துள்ள அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21638 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் கடந்த 24 மணித்தியாளத்தில் 129 பேர் பலி ! ஈரானில் கடந்த 24 மணித்தியாளத்தில் 129 பேர் பலி ! Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.