ஊரடங்கு நேரத்தில் வீதியில் சுற்றிய 22 பேர் கைது.


ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது வீதிகளில் 
தேவையில்லாமல் பயணித்த 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பண்டாரவளை , அப்புத்தளை , தங்காலை , கட்டுநாயக்க , தம்புள்ள பகுதிகளில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்கு நேரத்தில் வீதியில் சுற்றிய 22 பேர் கைது. ஊரடங்கு நேரத்தில் வீதியில் சுற்றிய 22 பேர் கைது. Reviewed by Madawala News on March 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.