பேஸ்புக் மூலம் இரவு பார்ட்டி... 18 பேரை கைது செய்த போலீசார். #பேருவளை - மஸ்ஸல

பேருவளை , மஸ்ஸல பகுதியில் நான்கு மாடி வீடொன்றினை 
முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு முகநூல் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட இரவு கேளிக்கை விருந்தை நடத்திக் கொண்டிருந்த 18 பேரை கைது செய்துள்ளனர்.

Corona வைரஸ் பரவும் இந்த வேளையில் அதனை பொருட்படுத்தாது கூட்டமாக சேர்ந்தது மற்றும் போதைப்பொருள் பாவித்தது போன்ற குற்றச்சாட்டுக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.இவர்களிடம் இருந்து போதைப்பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 31 வயதுடைய இரு பெண்களும் 25 to 30  வயது மதிக்கத்தக்க இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் இரவு பார்ட்டி... 18 பேரை கைது செய்த போலீசார். #பேருவளை - மஸ்ஸல பேஸ்புக் மூலம் இரவு பார்ட்டி... 18 பேரை கைது செய்த போலீசார். #பேருவளை - மஸ்ஸல Reviewed by Madawala News on March 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.