தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு. - Madawala News Number 1 Tamil website from Srilanka

தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு.


இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மீண்டும்
 பகல் 12 மணிக்கே ஊரடங்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டபோதும் அந்த நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் 2 மணிக்கே ஊரடங்குச் சட்டம் அமுலாகும்.
தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு. தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு. Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5