சுவிஸில் கோரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது ..



சுவிஸில் கோரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்ததுள்ளது.


ஐரோப்பாவில் இத்தாலி  ஸ்பெயின்  ஜெர்மனி பிரான்சுக்கு அடுத்ததாக சுவிஸ்டர்லாந்தில் 10000 பேர் கோரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நேற்று மாத்திரம் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள அதேவேளை அங்கு இதுவரை 161 பேர் பலியாகியுள்ளனர்.

சுவிஸில் கோரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது .. சுவிஸில் கோரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது .. Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.