கொரோனா அவதாண நிலையங்களில் உள்ளவர்களுக்கு 1000 உடன் உண்ணக்கூடிய பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட்.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து உடன் உண்ணக்கூடிய உணவுப்பதார்த்தங்கள் கொண்ட 1000 உணவுப் பொதிகள் கொரண்டைன்  ' பராமரிப்பு நிலையங்களுக்கு முஸ்லிம் எய்ட் வினியோகம்

கொரோனா வைரஸ் இன் பாதிப்புக்குட்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும்  கொரன்டைன்' பராமரிப்பு நிலையத்திலுள்ள வர்களுக்கு உதவும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிரவனம், இலங்கை இராணுவத் தலைமையத்தினூடாக உடன் உண்ணக்கூடிய உணவுப் பதார்த்தங்களை உள்ளடக்கிய 1000 பொதிகளை    செய்துள்ளது பொதிகளை நேற்று  20ம் திகதி விநியோகித்து உள்ளது.

இன, மத, நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களையும் பலவேறு வரையிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்துள்ளது உலக வரலாற்றில் மிகவும் பாரிய மனிதரும் அச்சுறுத்தலாக இந்த வரம் தோத்து மாறி வருகின்றது. 


உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் கொரோனா COVID 19 வைரஸ் இன் தாக்கம் தமது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தி உள்ளதால் நாம் எமது  சக்திக்குட்பட்ட வகையில் இந்த அனர்த்த நெருக்கடியினால் பாதிகாப்பட்டார்களுக்கு உதவுவதுடன் இந்த அர்சுறுத்தலில் இருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு மற்றும் மனித நேய முயற்சிக்கு தமது தரப்பில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டியது கட்டாய கடமையாகும்.

15 வருடங்களாக இலங்கை எதிர்நோக்கிய அனைத்து பாரிய மனித நேய  நெருக்கடிகளுக்கும்.

முன்னின்று பணியாற்றிய முஸ்லிம் எய்ட் சிறிலங்கன ஆபத்தான இரு கொரனா வைரம் நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன் தனது பணியினை ஆரம்பித்துள்ளது என்பதுடன் இம் மனித அவலத்திலிருந்து நமது மக்களை மீட்டெடுக்கும் முயர்சியில் முஸ்லிம் எய்ட் தனது முதன்மையான கவனத்தை குவித்துள்ளது.

தொடர்புகளுக்கு:

Thasmeen Saleem (Abdul The Manager Partners Capacity Development Tamil Media Coordination Muslim Aid Sri Lanka Country office 

Tel:+94[112076160)|Fax:+94{112076159)/Mob:+94(0773451545}

E Thameen Saleem
 on 0773451545
saleem.asmeenamulimaidst.org
கொரோனா அவதாண நிலையங்களில் உள்ளவர்களுக்கு 1000 உடன் உண்ணக்கூடிய பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட். கொரோனா அவதாண நிலையங்களில் உள்ளவர்களுக்கு 1000  உடன் உண்ணக்கூடிய  பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட். Reviewed by Madawala News on March 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.