சவூதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 10,000 ரியால்கள் ( 2,663 அமெரிக்கா டாலர் ) அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவுவதை  தடுப்பதற்கு
சவூதி அரேபியாவில் எதிர்வரும் 21 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அறிந்ததே.

 உத்தரவை மீறுபவர்கள் அனைவர் மீதும்   10,000 ரியால்கள் ( 2,663 அமெரிக்கா டாலர் ) அபராதம் விதிக்கப்படும், 

மேலும் அவர்கள் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறினால் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று இராச்சியத்தின் உள்துறை அமைச்சகம் இன்று  திங்களன்று அறிவித்தது.

மேலும் இரண்டாம் முறை உத்தரவை மீறுபவர்கள்  இருமடங்கு தொகை அபராதத்தை செலுத்த வேண்டும்.
சவூதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 10,000 ரியால்கள் ( 2,663 அமெரிக்கா டாலர் ) அபராதம் விதிக்கப்படும். சவூதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு   10,000 ரியால்கள் ( 2,663 அமெரிக்கா டாலர் ) அபராதம் விதிக்கப்படும். Reviewed by Madawala News on March 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.