நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க CID யினரால் கைது.



‘மிக்’ விமான கொள்வனவு சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கான
 முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பினார்.


அவரை கைது செய்ய இன்ரபோல் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் விமான நிலையத்தில் அவரை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க CID யினரால் கைது. நாடு திரும்பிய உதயங்க வீரதுங்க CID யினரால் கைது. Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.