சீனர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை !






சீன நாட்டவர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


சீன நாட்டிற்கான அனைத்து எல்லைகளையும் மூடியுள்ள ரஷ்யா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதுவரை 1900 க்கும் அதிமான உயிர்களை கொரோனா வைரஸ் பலி எடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யா இந்த நகர்வை எடுத்துள்ளது.

நாளை நள்ளிதரவு முதல் இந்த தற்காலிக தடை அமுலுக்கு வரும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
சீனர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை ! சீனர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை ! Reviewed by Madawala News on February 19, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.