மன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்.


முஹம்மட் மன்சூர் பாத்திமா ஹப்ஸா சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.



இவர் 13.02.2020 அன்று பிரதம நீதியரசர் முன்ணிலையில் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழத்தில் தனது சட்டக் கல்வியை மேற்கொண்ட இவர் குளியாப்பிட்டி பிரதேசத்தில் அமைத்துள்ள எதுன்கஹகொட்டுவ முஸ்லிம் மத்திய கல்லூரின் பழைய மானவியும், எதுன்கஹகொட்டுவ கிராமத்தின் முதல் முஸ்லிம் பெண் சட்டத்தரணியும் ஆவார் என்பது குறிப்பிடதக்கது.

அமீன் எம் றிழான்
மன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம். மன்சூர் பாத்திமா ஹப்ஸா, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம். Reviewed by Madawala News on February 16, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.