சஜித் அணியை கட்சியை விட்டு நீக்க முஸ்தீபு !

ஐக்கிய தேசிய  கட்சி பிரதித்தலைவர்  சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர்களில் ஒருவராக ரஞ்சித்
மத்தும ஆகியோரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை ஆலோசனை செய்துவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் குறித்த இருவரும் புதிய கட்சி ஒன்றில் பதவி ஏற்றுள்ளமை கட்சி யாப்பை மீறும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய  கட்சி பிரதித்தலைவர்  சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர்களில் ஒருவராக ரஞ்சித் மத்தும ஆகியோரை கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை ஆலோசனை செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் அணியை கட்சியை விட்டு நீக்க முஸ்தீபு ! சஜித் அணியை கட்சியை விட்டு நீக்க முஸ்தீபு ! Reviewed by Madawala News on February 12, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.