இந்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளவும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

இந்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளவும்.


நிகவெரட்டிய பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் தெரியவராத நிலையில் முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட அங்க அடையாளங்களின் பிரகாரம், தாக்குதல் நடத்திய சந்தேகநபரின் உருவத்துடன் ஒத்த உருவத்தை பொலிஸ் குற்றவியல் பிரிவின் சித்திரக் கலைஞர் வரைந்துள்ளார். அவ்வாறு வரையப்பட்டுள்ள உருவம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இப்படத்திலுள்ள நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

நிக்கவெரட்டிய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் –  037 22 60 277

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – 071 85 91 274

உதவி பொலிஸ் அத்தியட்சகர் –  071 85 91 276
இந்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளவும். இந்த  நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக  காவல்துறையை   தொடர்பு கொள்ளவும். Reviewed by Madawala News on February 10, 2020 Rating: 5