தே​ர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே, சஜித் தலைமையிலான கட்சியின் சின்னத்தை அறிவிப்போம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

தே​ர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே, சஜித் தலைமையிலான கட்சியின் சின்னத்தை அறிவிப்போம்.


எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய சமாதான முன்னணியின் சின்னத்தை
நாடாளுமன்ற தே​ர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பே அந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தே​ர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே, சஜித் தலைமையிலான கட்சியின் சின்னத்தை அறிவிப்போம்.  தே​ர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே,  சஜித்  தலைமையிலான கட்சியின் சின்னத்தை அறிவிப்போம். Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5