சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழித்த வீர களத் தளபதி.. அமெரிக்க தடை துரதிர்ஷ்டவசமானது



“இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடி
 குடும்பத்திற்கு பயணத் தடை விதிக்கப்பட்டமை வருந்தத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.

 பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேசிய முயற்சியை முன்னெடுத்த வீர களத் தளபதிகளில் இவரும் ஒருவர்.


தேவைப்படும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக நிற்கிறோம். 

ஒரு நாடு என்ற வகையில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த போர்வீரர்களுடன் நாம் எப்போதும் நிற்போம்..”


இராணுவத் தளபதி மீதான அமெரிக்க பயணத்தடை குறித்து சஜித் பிரேமதாச ட்விட்டரில் இவ்வாறு  கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழன lk
சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழித்த வீர களத் தளபதி.. அமெரிக்க தடை துரதிர்ஷ்டவசமானது சவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழித்த வீர களத் தளபதி..  அமெரிக்க தடை துரதிர்ஷ்டவசமானது  Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.