இஸ்ரேல் பிரதமரை சவுதி இளவரசர் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் சவுதி விளக்கம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

இஸ்ரேல் பிரதமரை சவுதி இளவரசர் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் சவுதி விளக்கம்இஸ்ரேல் பிரதமரை சவுதி இளவரசர் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில்
சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

சவுதி அரேபியாவின் பலஸ்தீன் தொடர்பான எந்த மாற்றமும் இல்லை என இளவரசர்  Faisal bin Farhan  கூறியுள்ளார்.

சவுதி அரேபியா இஸ்ரேல் நாட்டிற்கான விசா நடைமுறைகளை தகர்த்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமரை சவுதி இளவரசர் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாவுவை சந்திக்க சவுதி இளவரசர் மொஹம்த்துக்கு எந்த திட்டமும் இல்லை என  இளவரசர்  Faisal bin Farhan  கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரை சவுதி இளவரசர் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் சவுதி விளக்கம் இஸ்ரேல் பிரதமரை சவுதி இளவரசர் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் சவுதி விளக்கம் Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5