ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஹில்மி ஹனீபா

மடவளை பஸார் ஹில்மி ஹனிபா அவர்கள் காலமானார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மடவளை மதீனா முன்னாள் ஆசிரியர் ஹனிபா அவர்களின் மகனும் மடவளை ரேந்த பொல  ஜனாப் இம்ரான் அவர்களின் மருமகனும் ஆவார்.

சிறிது காலம் சுகயீனம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில்  வபாத்தான இவர்  மதீனா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா  இன்று மாலை 6 மணிக்கு மடவளை பஸார் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஹில்மி ஹனீபா ஜனாஸா அறிவித்தல் :  மடவளை பஸார் ஹில்மி ஹனீபா Reviewed by nafees on February 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.