ஏன்  Albayaan Kids முஸ்லிம் சிறுவர்களின்  YouTube channel? - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஏன்  Albayaan Kids முஸ்லிம் சிறுவர்களின்  YouTube channel?


Albayaan Kids என்ற பெயரில் முஸ்லிம் சிறுவர்களால் நடத்தப்படும் YouTube channel ஆரம்பிக்கப் பட்டுள்ளது
என்ற செய்தியை நாம் கடந்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொண்டோம்.


200 க்கும் அதிகமான subscriptions களைத் தந்து உங்களின் பலத்த ஆதரவை தந்தமைக்கு உங்கள் அனைவருக்கும் Albayaan Kids மிகவும் கடமைப் பட்டுள்ளது.Albayaan Kids அனைவரும் அக மகிழ்ச்சியோடு தமது பணியை தொடர்வதட்கு உங்களின் உட்சாகமூட்டல் இன்றியமை யாதது.
எல்லாம் வல்ல  அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அவனது அருளை அள்ளித் தருவானாக.ஆமீன்.


நவீன உலகில் பிள்ளைகளை சரியான சிந்தனையில் கட்டி வளர்ப்பதட்கு தடையாக இருக்கும் அம்சங்களில் முதன்மை வகிப்பது electronic gadgets மின்னணு உபகாரணம்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.இதில் இணைய தளம்களின்  செல்வாக்கை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக YouTube channel களை பார்க்காத வர்கள் இல்லை என்ற அளவுக்கு உலகம் மாறி விட்டது.


இங்கு தான் Albayaan Kids எனும் இந்த சேனல் முக்கியத்துவம்  பெறுகிறது.
இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் இஸ்லாம் மார்க்கத் தின் பாடங்களை சிறுவர்களால் காட்சிப் படுத்துவதன் மூலம், உலகளாவிய ரீதியில் முஸ்லீம் சிறுவர்களை கவர்ந்து அவர்களின் நேர காலத்தை பிரயோசனமாக கழிக்க வைப்பதும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அவர்களோடு பகிர்ந்து கொள்வதும் Albayaan Kids இன் நோக்கங்களாகும்.


உலகெங்கும் வாழும் சிறார்களின் பதிவுகளையும்  காலக் கிரமத்தில் இங்கே பதிவிடவும் உத்தேசித்துள்ளோம்.


இந்த சேனலை நீங்களும் பார்ப்பதோடு உங்களின் குடும்பத்தோடும் நண்பர்களோடும் பகிர்வதன் மூலம் நீங்களும் நிரந்தர தர்மத்தில் இணைந்து கொள்ளுமாறு வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

https://www.youtube.com/channel/UCcNG41B6Z9L47t6daU_b1sA/featured?view_as=subscriber

Why “Albayaan Kids” Muslim children YouTube Channel?
Last week we shared with you the news that a YouTube channel run by Muslim children named “Albayaan Kids” has been launched.
Albayaan Kids is grateful to all of you for your strong support with over 200 subscriptions. May Allah Almighty bestow His grace upon you all. Amen.

We all know that electronic gadgets are the key to preventing the proper development of children in the modern world. The world has changed so much that there is no one exception from watching YouTube channels especially.

This is where the channel called Albayaan Kids comes into prominence. The objectives of the Albayaan Kids are to showcase Islam's religious subjects to children, to make them enjoy while they learn and to share Islam with them in its purest form.

We intend to upload video clips of children around the world in the near future. We urge you to subscribe to this channel and to join the permanent charity by sharing it with your family and friends.


https://www.youtube.com/channel/UCcNG41B6Z9L47t6daU_b1sA/featured?view_as=subscriber
ஏன்  Albayaan Kids முஸ்லிம் சிறுவர்களின்  YouTube channel? ஏன்  Albayaan Kids முஸ்லிம் சிறுவர்களின்  YouTube channel? Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5