அவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

அவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.


(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
கம்பஹா மாவட்டத்திலுள்ள கஹட்டோவிட்டவை பிறப்பிடமாகவும், உடுகொடையினை
வசிப்பிடமாகவும் கொண்ட 48 வயதுடைய, 03 பிள்ளைகளின் தந்தையான ஜனாப் A.C.M.நாஸிர் என்பவர், தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது வைத்திய செலவுகளுக்காக ரூபா 20 இலட்சம் (ரூபா 2,000,000) தேவைப்படுவதாக றாகமை வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் நாலக ஹேரத் தெரிவித்துள்ளார். நாளாந்தம் கூலி வேலை செய்து வந்த இவரால் மேற்படி தொகையை செலுத்த முடியாதுள்ளது.

இவரது மருத்துவ செலவுகளுக்காக நல்லுள்ளம் படைத்த உங்கள் அனைவரினதும் உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.
முகவரி :
இல.76/B/1, Hijra Mawatha,
Udugoda, Ruggahawila.
Nasrullah (மகன்) - 076 5656127

வங்கி :
M.Fathima Rifka,
Commercial Bank - Nittambuwa Branch
A/C No - 8650049552

தகவல் - அக்ரம் (சகோதரர்) 077 0494427

அவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம். அவசர சிறுநீரக சத்திர சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள  A.C.M.நாஸிர் அவர்களின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம். Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5