குவைத்தில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 பணிப் பெண்கள் இலங்கை வந்தடைந்தனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

குவைத்தில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 பணிப் பெண்கள் இலங்கை வந்தடைந்தனர்.


குவைட் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்று, அங்கு பல்வேறு இன்னல்களுக்கு
முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுள் அதிகமானவர்கள் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல். 230 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குவைத்தில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 பணிப் பெண்கள் இலங்கை வந்தடைந்தனர். குவைத்தில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த 46 பணிப் பெண்கள்  இலங்கை வந்தடைந்தனர். Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5