45 லட்சம் பெறுமதியான சிகரட்டுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது. ( கண்டி பிரதேச தம்பதி உட்பட) - Madawala News Number 1 Tamil website from Srilanka

45 லட்சம் பெறுமதியான சிகரட்டுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது. ( கண்டி பிரதேச தம்பதி உட்பட)


45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிக்கரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கண்டி பிரதேசத்தினை சேர்ந்த கணவர் - மனைவி என தெரியவந்துள்ளது.
45 லட்சம் பெறுமதியான சிகரட்டுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது. ( கண்டி பிரதேச தம்பதி உட்பட) 45 லட்சம் பெறுமதியான சிகரட்டுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது. ( கண்டி பிரதேச தம்பதி உட்பட) Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5