க/அல்-அக்‌ஷா முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி-2020

க/அல்-அக்‌ஷா முஸ்லிம் வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப்போட்டிகள் 2020.02.11 செவ்வாய் கிழமை பாடசாலை அதிபர் Mr. M.B. AHAMED NISRY அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்று நிறைவுற்றன.

பிரதம அதிதியாக Mr. Rifwan Sherifdeen (B.B.A, CIMA) அவர்கள் கலந்துகொன்டதுடன் விஷேட அதிதியாக பாத்தும்பர பிரதேசசபை உறுப்பினர் Mr. Choolanka Bandara அவர்களும் மேலும்பல விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
க/மதீனா தேசிய பாடசாலையின் ஈஸ்டர்ன் பேண்ட் வாத்தியக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விஷேட கண்காட்சி நிகழ்வொன்றை வழங்கிவைத்தனர்.

பாடசாலை வரலாற்றில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் நடைபெற்ற இந்த இல்ல விலையாட்டுப்போட்டி சகலரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் இனிதே நிறைவுபெற்றது.
க/அல்-அக்‌ஷா முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி-2020 க/அல்-அக்‌ஷா முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி-2020 Reviewed by nafees on February 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.