காதலர் தின களியாட்ட நிகழ்வு.... 10 பேர் கைது.


காதலர் தினமான  (14) இரவு வேளையில் கொழும்பு 07 ல் உள்ள கூட்டு நிகழ்ச்சிகளுக்கான நிலையம் 
ஒன்றை சுற்றி வளைத்ததில் பெண்னொருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்துக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காதலர் தின களியாட்ட நிகழ்வு.... 10 பேர் கைது. காதலர் தின களியாட்ட  நிகழ்வு.... 10 பேர் கைது. Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.