இன்று விசாரணைக்கு வந்த Dr. ஷாபி மீதான வழக்கு.


சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில்  குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ
மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்  நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று ஜனவரி 16 ஆம் திகதி விசாரணைக்கு வந்த நிலையில்.

குறிப்பிட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த Dr. ஷாபி மீதான வழக்கு. இன்று விசாரணைக்கு வந்த  Dr. ஷாபி மீதான  வழக்கு. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5