இவ்வருடம் இடம்பெறும் பிரதான பொதுப் பரீட்சைகளின் கால அட்டவ­ணை வெளியிடப்பட்டது.

 
இவ்வருடம் இடம்பெறவுள்ள பிரதான பொதுப் பரீட்சைகளின் கால 
அட்டவ­ணையை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் முன்கூட்டியே வெளி­யிட்டுள்ளது. 


   குறித்த பரீட்சைத் திகதிகள் தொடர்பில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித்த கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.    இதன் பிரகாரம், பின்வரும் ஒழுங்கு முறைப்படி  பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்­கப்பட்டுள்ளது. 
 
  GIT பரீட்சை (2019) : மார்ச் - 12 - 21,
   தேசிய கல்வியியற் கல்லூரி இறுதிப்பரீட்சை : ஏப்ரல் - 21 - 30,
 


  ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை : ஜூன் - 01 - 13, 


   தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை : ஆகஸ்ட் - 02,
 

  க.பொ.த. உயர்தரப் பரீட்சை : ஆகஸ்ட் 04 - 28,


   A/L Aesthetic செயன்முறைப் பரீட்சை : செப்டெம்பர் - 29, ஒக்டோபர் - 10,


   Engineering Technology செயன்முறைப் பரீட்சை : ஒக்டோபர் - 03 - 10,
   மனைப் பொருளியல் (மானிட) செயன்முறைப் பரீட்சை  : ஒக்டோபர் - 17 - 26,
 

  O/L Aesthetic செயன்முறைப் பரீட்சை : ஒக்­டோபர் - 29, நவம்பர் - 10,
   Bio Systems Technology செயன்­முறைப் பரீட்சை : நவம்பர் - 07 - 13,
 

  க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் - 01 - 10 என, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
இவ்வருடம் இடம்பெறும் பிரதான பொதுப் பரீட்சைகளின் கால அட்டவ­ணை வெளியிடப்பட்டது. இவ்வருடம் இடம்பெறும் பிரதான பொதுப் பரீட்சைகளின் கால அட்டவ­ணை வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.