UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பிய கடிதம்.


தொலைபேசி உரையாடல்களூடாக பொதுவெளியில் கட்சியின் யாப்பைமீறி செயற்பட்டதால் கட்சி அங்கத்துவத்தில் இருந்து உங்களை தற்காலிகமாக இடைநிறுத்துகிறேன்.


இது தொடர்பில் உங்கள் பக்க நியாயத்தை விளக்கி 7 நாட்களுக்குள் கட்சிக்கு அறியத்தரவும். 


கட்சியின் இந்தத் தீர்மானம் அடுத்த செயற்குழுக் கூட்டம் வரை அமுலில் இருக்கும்..”

இவ்வாறு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்க எம் பிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பிய கடிதம். UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பிய கடிதம். Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.