ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார்.


ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார்.



ஒலிநாடா விவகாரத்தால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சி நீக்கி உள்ளதாக அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில்,கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவும் உயர் மட்டம் தீர்மானித்திருந்த நிலையில் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் .
ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.