ஜனாதிபதியின் அடுத்த திடீர் விஜயம் சற்றுமுன்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஜனாதிபதியின் அடுத்த திடீர் விஜயம் சற்றுமுன்..ஏற்கனவே கொழும்பு வைத்தியசாலை வாகன பதிவு திணைக்களம் உட்பட
 அரச தாபனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்று மாலை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு  திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.


விமான நிலையத்தின் குறைகள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர் அங்கு கேட்டறிந்துகொண்டிருப்பதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


ஜனாதிபதியின் அடுத்த திடீர் விஜயம் சற்றுமுன்.. ஜனாதிபதியின் அடுத்த திடீர் விஜயம் சற்றுமுன்.. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5