ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு.


ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி பதிவுகள வெளியான நிலையில்,  நீதிபதிகளின்
செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த அழைப்புகளின் பதிவுகளும் வெளியாகி உள்ளன. 

இதன்    காரணத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபர் ,கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை அறிவுறுத்தியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு. ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு.  Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.