5 மணியளவில் ஆரம்பமான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் 8.30 ஐ தாண்டியும் தொடர்கிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

5 மணியளவில் ஆரம்பமான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் 8.30 ஐ தாண்டியும் தொடர்கிறது.கட்சித்தலைவரை தீர்மானிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை 5 மணியளவில்
ஆரம்பமான நிலையில் மூன்று மணித்தியாளங்களை கடந்து இடம்பெற்றுகொண்டிருப்பதாக கூறப்பட்டது.

சற்றுமுன் 8.30 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது ஐந்து மணியளவில் ஆரம்பமான கூட்டம் இன்னும் நிறைவடையவில்லை என கூறினார்.
5 மணியளவில் ஆரம்பமான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் 8.30 ஐ தாண்டியும் தொடர்கிறது. 5 மணியளவில் ஆரம்பமான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டம் 8.30 ஐ தாண்டியும் தொடர்கிறது. Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5