கட்டாரில் குளிர்கால இஜ்திமா 2020 : அனைவருக்கும் அழைப்பு.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராக்காத்துஹூ

இன்ஷா அல்லாஹ் FANAR கேட்போர் கூடத்தில் SLIC ஏற்பாடு செய்திருக்கும் குளிர்கால இஜ்திமாவுக்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

31ம் திகதி ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை மாலை 7.15மணி முதல் 9.30மணி வரை

மேற்படி இஜ்திமாவில் SLIC இன் தலைவர் அஷ்ஷெய்க் ஸியாவுத்தீன் மதனி அவர்களும் முன்னால் தலைவர் சகோ. ரிஸ்லான் பாரூக் அவர்களும் "வளமான வாழ்க்கை; நிறைவான குடும்பம்" என்ற மகுடத்தில் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இன் நிகழ்ச்சிகளில் தவறாது கலந்துகொண்டு “இஸ்லாம் பூரண வாழ்க்கை திட்டம்”எனும் ஆழமான உண்மையினூடாக, இன்றைய நவீன சூழலுக்கு ஏற்றவாறு வாழ இஸ்லாம் எவ்வாறு வழிகாட்டுகிறது? என்பதை விளங்கி அதன் வழி நடக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

பெண்களுக்கான மற்றும் சிறுவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


ஜஸாகல்லாஹு ஹைரன்.

 Best regards....
Mohammed Rayees M.R
Al-Attiya Motors and Trading Co. 
All Wheels Division, 
Salwa Road P.O. Box: 2754
Doha, Qatar.
கட்டாரில் குளிர்கால இஜ்திமா 2020 : அனைவருக்கும் அழைப்பு. கட்டாரில் குளிர்கால இஜ்திமா 2020 : அனைவருக்கும் அழைப்பு. Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.