ஜனாஸா அறிவித்தல் : இப்பாகமுவ , பன்னல பிரதேசத்தை சேர்ந்த அப்துல்லா மாஸ்டர்


குருநாகல், இப்பாகமுவ , பன்னல பிரதேசத்தை சேர்ந்த அப்துல்லா 
மாஸ்டர்  ( நூஹ் மீரா லெப்பை ஹாபிழ் அப்துல்லாஹ்)  இன்று காலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் பைரூஸ்,  பஸ்லின்,   ஷாகிரா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகையை அடுத்து இப்பாகமுவா , பன்னல யிள் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
 shifan ( crown motors galewela)


ஜனாஸா அறிவித்தல் : இப்பாகமுவ , பன்னல பிரதேசத்தை சேர்ந்த அப்துல்லா மாஸ்டர் ஜனாஸா அறிவித்தல் : இப்பாகமுவ , பன்னல பிரதேசத்தை சேர்ந்த அப்துல்லா மாஸ்டர் Reviewed by Madawala News on December 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.