ரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சையில்
ஆங்கில பாட பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

ஆங்கில பாடத்தில்  பெற்றுக்கொண்டுள்ள S தரத்தை Cஆக உயர்த்தும் நோக்கில் அவர் இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

சட்ட கல்வியை பயில்வதற்கு C தரம் தேவைப்படுவதால் அவர் இந்த பரீட்சை எழுதியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார். ரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார். Reviewed by Madawala News on December 05, 2019 Rating: 5