பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்தினபுரி மாவட்ட 
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ரஞ்ஜித் டி சொய்சா எம் பி காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 57
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானார் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானார் Reviewed by Madawala News on December 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.